பொன்னையா சுந்தரலிங்கம் (சீனன்)
புங்குடுதீவு 07, ஊரதீவைப் பிறப்பிடமாகவும், 99 பிறவுண் வீதி, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சுந்தரலிங்கம் 23.12.2011 நேற்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா மற்றும் அன்னபூரணம் அவர்களின் மூத்த மகனும்,
மண்டைதீவைச்சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதியரின் மருமகனும்
நடனேஸ்வரியின் அன்புக் கணவரும், பாலாம்பிகை, கமலாம்பிகை, சுந்தராம்பாள், புதுமைவேலன், சுபத்திரா (இந்தியா), சுமேந்திராதேவி, காலஞ்சென்ற சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தருமலிங்கம், தங்கராசா, ஆலாலசுந்தரம், ஸ்ரீதர்(இந்தியா), சிவலோகநாதன்
மண்டைதீவைச்சேர்ந்த காலஞ்சென்றவர்களான உமாபதிப்பிள்ளை,உலகேஸ்வரி மற்றும் விஐயலட்சுமி(கனடா),காந்தமலர்(கனடா)ஆகியோரின் மைத்துனரும்
புஸ்பலதா மற்றும் காலஞ்சென்ற அருளானந்தம் மற்றும் தருமலிங்கம்(கனடா), வினாயகரத்தினம்(கனடா),ஆகியோரின் சகலனும்ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 24.12.2011 இன்று பிற்பகல் 3 மணி யளவில் 185, கில்லர் லேன், கஸ்தூரியார் வீதியில் உள்ள இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன்மணல் இந்து மயானத்ளதிற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
185, கில்லர் லேன்,கஸ்தூரியார் வீதி, தகவல்: குடும்பத்தினர்.
யாழ்ப்பாணம்.

0 comments:
Post a Comment