புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு பொன்னையா அவர்கள் 27-12-2011 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
யோகேஸ்வரி(யோகம் - பிரான்ஸ்), சத்தியவாணி(சத்தி - ஜேர்மனி), கலைவாணி(கலா - கனடா), ஞானவேல்(ஈசன் - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் கேதீஸ்வரன்(ஜேர்மனி), சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகலிங்கம், ரெத்தினம், செல்வமுத்து, காலஞ்சென்றவர்களான குணரத்தினம், கந்தசாமி, பராசக்தி முருகேசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகேஸ்வரி, குணரட்ணம், புவனேஸ்வரி, திருநாவுக்கரசு, மங்கையா்கரசி, காலஞ்சென்றவா்களான கதிர்காமு, தயாமுத்து ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற உமாநந்தினி(நந்தினி), உமாகரன்(கரன் - பிரான்ஸ்), உசாந்தினி, சுதாகர், பபிதன்(ஜேர்மனி), அர்சனா, ஆதவன், ஆரன்(கனடா), மிதுசன், ஆசா, ஹரிஸ்(பிரான்ஸ்), கலாநிதி, விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆத்மிகா, சாணுயா, சஞ்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-12-2011 வியாழக்கிழமை முதல் 01-01-2012 ஞாயிற்றுக்கிழமை வரை பி.ப 3:00 மணிமுதல் பி.ப 5:00 மணிவரை 7Bd Menilmontant 75020 Paris ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் 02-1-2012 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் 10:30 மணிவரை நடைபெற்று, மு.ப 11:00 மணியளவில் 71, Rue des rondeaux 75020 paris(M Gambetta Perlachai) ல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment