புங்குடுதீவை சேர்ந்த அமரர் உயர்திரு கந்தையா வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு தினத்தையொட்டி 26.12.2011 அன்று செட்டிபாளையம் மகளீர் இல்லத்தில் விசேட உணவு வழங்கும் வைபவம் அவரது பிள்ளைகளால் நடாத்தபெற்றது, இவ்வாறான நிகழ்வுகளை www.pungudutivu.info ம் மனதார பாராட்டி மகிழ்கின்றது.
படங்கள் இணைப்பு
0 comments:
Post a Comment