புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லம்மா அவர்கள் 26-12-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லத்தம்பி இளைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அரியபுத்திரன், சின்னராசா, மற்றும் சுந்தரலிங்கம், பங்கையச் செல்வி, முத்துலிங்கம், சந்திராதேவி, நவரெட்ணம்(பிரான்ஸ்), நாகலட்சுமி(ஜேர்மனி),சண்முகலிங்கம்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, நாகம்மா, சிவசம்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ஸ்ரீகுண பூரணி, தேவராசா மற்றும் தருமபூவதி, கல்யாணி, சுந்தரலிங்கம், மங்கல தேவி(பிரான்ஸ்), கிருபநாதன்(ஜேர்மனி), நாகதர்சினி(பிரான்ஸ்), பகீரதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரன், மதிவதனி, பவளசெல்வம், கலை வதனி, சந்திரன், கோபிநாத்(ஜேர்மனி), கிருஸ்னவதனி(ஜேர்மனி), கமலதர்சினி(பிரான்ஸ்), நவதாசன்(பிரான்ஸ்), விஜயதர்சினி, ஜர்மிளா(ஜேர்மனி), வாவா(கொலாண்ட்), தவேந்திரகுமார், ஜனகன், பரிமளா, சர்வாணந்தன், சியாமளா, சதீஸ், துஷந்தினி, ஆனந்தன்(ஜேர்மனி), அமுதா(ஜேர்மனி), சிவானந்தன்(கனடா), காலஞ்சென்ற பவநந்தினி, பிரியதர்சினி, லவசுதன்(சவுதி), குமுதினி, காலஞ்சென்ற லவகுமார், மயூரா, சிவா, பிறேம்நாத்(ஜேர்மனி), செந்துஜா(ஜேர்மனி), புவனராஜ்(சுவிஸ்), சோவிநாத், நிவேதா(பிரான்ஸ்), பிரதாப்(பிரான்ஸ்), நிரோசன்(பிரான்ஸ்), கிருஷாந்த்(ஜேர்மனி), விஜிதன்(ஜேர்மனி), விதுஷா(ஜேர்மனி), அபிலாஸ்(பிரான்ஸ்), அர்ச்சனா(ஜேர்மனி), அபர்னா(ஜேர்மனி), அர்ஜன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 27-12-2011 செவ்வாய்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கொக்குவில் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment