புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bagnolet ஐ வதிவிடமாகவும் கொண்ட குனரத்தினம் சதானந்தவேல் அவா்கள் 27-12-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குனரத்தினம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம், சாந்தமலா் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூபகாந்தி(சுதா) அவா்களின் அன்புக் கணவரும்,
சஜீவன், சபீதன், கீா்த்தனா, கீா்தனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சக்திவடிவேல்(வடிவேல்- சுவிஸ்), நவமணிதேவி(தயா- கனடா), சச்சிதானந்தவேல்(சோதி- பிரான்ஸ்), சண்முகானந்தவேல்(அப்பு- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரூபானந்தன்(இந்தியா), ரூபகாந்தன்(காந்தன்- பிரான்ஸ்), ரூபரஞ்சினி(ஜெயா- பிரான்ஸ்), மதிரூபன்(பாபு-பிரான்ஸ்), சுதாகரன்(சுதன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னா் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினா் |
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 02/01/2012, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Hopital Lariboisiere - Fernand Widal, 41 Boulvard De La Chapelle, 75010 Paris, Porte 8 Secteur Orange
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 03/01/2012, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Hopital Lariboisiere - Fernand Widal, 41 Boulvard De La Chapelle, 75010 Paris, Porte 8 Secteur Orange
கிரிகை
திகதி: புதன்கிழமை 04/01/2012, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Hopital Lariboisiere - Fernand Widal, 41 Boulvard De La Chapelle, 75010 Paris, Porte 8 Secteur Orange
தகனம்/நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 04/01/2012, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: 71, Rue des rondeaux 75020 paris(M Gambetta Pere la chaise)
0 comments:
Post a Comment