Saturday, December 10, 2011

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் பெருமையுடன் வழங்கும் கலைமாலை "தென்னம்கீற்று" 2011.

10 வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் பெருமையுடன் வழங்கும் கலைமாலை "தென்னம்கீற்று" கலை  நிகழ்சி எதிர்வரும் 31.12.2011 அன்று பாரிஸ் 50,Rue de torcy 75018 paris (METRO: Marxdormoy ou La chapelle) இல் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் கருணாஸ் மற்றும் பின்னணி பாடகி மதுமிதா கலந்து சிறப்பிக்க பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன , இன் நிகழ்வில் அனைவரும் கலந்து  சிறப்பிக்குமாறு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்- பிரான்ஸ் அன்புடன் அழைக்கின்றார்கள் .

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP