Monday, October 24, 2011

திரு.சிவகுமார் துரைச்சாமி அவர்கள்

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் துரைச்சாமி அவர்கள் 21-10-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
மனோன்மணி, சகுந்தலாதேவி, சிவராசா(கண்ணன்), சிவபாலன்(காந்தி), சிவலிங்கம்(ஆனந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற தர்மபாலன், மகேந்திரன், யோகேஸ்வரி(ஜெயா), திருவருள்செல்வி(செல்வி), இராசேஸ்வரி(ராசி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் ஜேர்மனியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

தாய், சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
மனோன்மணி — இலங்கை
தொலைபேசி: +94214921894
சிவராசா — பிரித்தானியா
தொலைபேசி: +442084703494
செல்லிடப்பேசி: +447590586216
சிவபாலன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085906514
செல்லிடப்பேசி: +447958007132
சிவலிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699351717

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP