திருமதி வில்வரத்தினம் புவனேஸ்வரி .
புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்.ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட வில்வரத்தினம் புவனேஸ்வரி அவர்கள் 21-10-2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேஸ், இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
வில்வரத்தினம்(ஜொ்மன்) அவர்களின் அன்பு மனைவியும்,
இராசலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கந்தையா, கமலாம்பிகை(இலங்கை), பத்மநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதா(யாழ்ப்பானம்), தாசினி(கனடா), சபேஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணகுமார்(யாழ்ப்பாணம்), புஸ்பராசா(கனடா), ஜெயந்தா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பார்த்தீபன், பிரஷாலினி(யாழ்ப்பாணம்), கீர்த்திகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-10-2011 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் துண்டி மயானத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
நண்பர்கள்(Paradis Du Fruit), மகன்
தொடர்புகளுக்கு
சபேஷ்-மகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761228640
- — கனடா
செல்லிடப்பேசி: +19059154472
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94779409252
.
0 comments:
Post a Comment