புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தயாநந்தன் நாகலிங்கம் அவர்கள் 29-08-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகலிங்கம் தங்கநேசம்(மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா - கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையர்க்கரசி(மங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
கனகேஸ்வரி(ஜேர்மனி), சிவபாலன்(லண்டன்), திலகேஸ்வரி(ஜேர்மனி), நகுலேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுதர்ஷினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருண், அருணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரன், ராஜேஸ்வரி, தர்மராஜா, சிறி, கோணேஸ்வரன், சியாமளா, புஷ்பராணி(இலங்கை), காலஞ்சென்ற நடேசன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-08-2011 புதன்கிழமை அன்று 8911 Woodbine Ave, Chapel Ridge Funeral Home இல் 05.00பி.ப மணி தொடக்கம் 09.00 பி.ப மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு , 01-09-2011 வியாழக்கிழமை அன்று மதியம் 12:30 மணிமுதல் 02:30 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment