திரு நடராஜா பத்மநாதன்
புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 103/1 கோவில் வீதி நல்லூர், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பத்மநாதன் அவர்கள் 30-08-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தமிழ்செல்வி(இலங்கை), திருநிறைச்செல்வி(பிரான்ஸ்), அருந்தவச்செல்வன்(பிரான்ஸ்), பிரேமச்செல்வன்(பிரான்ஸ்), ஜெயச்செல்வன்(பிரான்ஸ்), செங்கதிர்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வலோகராஜா(இலங்கை), தெய்வேந்திரன்(பிரான்ஸ்), சுகந்தினி(பிரான்ஸ்), செந்தமிழ்செல்வி(பிரான்ஸ்), சுகந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரணிகா,சஜீவன், சஞ்சேய், நிருத்திகா, ஆதி, கம்சன், அபிலாஷ், அபிஷேக், விதுஷன், பிரதீஷன், ஜெசாந், சுஜாந், சிவானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்னலட்சுமி — இலங்கை
தொலைபேசி: +94214900631
காஞ்சனா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33954598018
கோபால் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699134662
சந்திரா — பிரான்ஸ்
தொலைபேசி: +33146067802
ஜெயா — பிரான்ஸ்
தொலைபேசி: +33325761978
.
0 comments:
Post a Comment