புங்குடுதீவு குறிகாட்டுவானில் அமைந்துள்ள மனோன்மணி ( பேச்சி ) அம்பாள் ஆலய தேர்த்திருவிழா அண்மையில் சிறப்பே நடைபெற்றது , இன் நிகழ்வில் நம்மூரை சேர்ந்த பல புலம்பெயர்வாழ் மக்களும் கலந்துகொண்டு தேர்த்திருவிழாவில் பங்குபற்றி சிறப்பித்து அம்பாளின் அருளை பெற்று சென்றனர் .
படஉதவி : தமிழ்மாறன்
.
.
0 comments:
Post a Comment