Wednesday, August 17, 2011

பாரிஸ் அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற "புங்குடுதீவு ஸ்ரீ முத்து மாரியம்மன்" ஆலய தேர்த்திருவிழா .

புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா தினத்தன்று, வருடாவருடம் பிரான்ஸ் ( பாரிஸ் ) இல் லாச்சப்பலில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்தில் பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்களினால் தேர்த்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம் அதேபோன்று இம்முறையும் கடந்த 12.08.2011 வெள்ளிகிழமையன்று ஆலய பிரதமகுருக்கள் தலைமையில் தேர்த்திருவிழா சிறப்பே நடைபெற்றன .





0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP