Wednesday, August 17, 2011

திரு கந்தசாமி செல்லையா (சீனியர்).

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை மடத்துவெளியை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்லையா அவர்கள் 15-08-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகாலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகநாதன், ரெங்கநாதன், யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்ஜினி(கஜனி - இலங்கை), ஸ்ரீரங்கநாதன்(பிரான்ஸ்), டினேஸ்குமார்(லண்டன்), காந்தரூபி(பிரான்ஸ்), யசிந்தாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
வாகீசன்(ஈசன் - இலங்கை), சுனித்தா(ஜெயந்தி - பிரான்ஸ்), பிரசாந்தி(பிரபா - லண்டன்), கிருபராஜ்(பிரான்ஸ்), ரமேஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, இராசம்மா, கந்தசாமி மற்றும் பத்மநாதன்(லண்டன்), சிவலிங்கம்(பிரான்ஸ்), அமிர்தலிங்கம்(கனடா), சண்முகநாதன்(பிரான்ஸ்), கிருஸ்ணபிள்ளை(கிட்டு - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வோவிதா(பிரான்ஸ்), யதுஷா, பிரதீபா, தனுஷாந்(இலங்கை), நிந்துஜன்(லண்டன்), கிரிஸ்னி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாசீசன் சுதர்சினி — இலங்கை
தொலைபேசி: +94215101548
நாதன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33149370705
செல்லிடப்பேசி: +33601013022
டினேஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +442035388804
- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659029289
கிருபராஜ் ரூபி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143085847
ரமேஸ் யசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33643231804


0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP