Wednesday, August 17, 2011

கனடாவில் சிறப்புடன் நடைபெற்ற புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்.

கனடாவில் உள்ள புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 16 ஆவது ஆண்டு ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வுகள் கனடாவில் உள்ள Morningside Paek Area 3, 4&5 இல் ஓகஸ்ட் 14 ஆம் திகதி நடைபெற்றது.

ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்போம் எனும் கருப்பொருடன் அமையப் பெற்ற மேற்படி நிகழ்வுகளில் கனடா வாழ் புங்குடுதீவு மக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP