Thursday, August 11, 2011

திருமதி கமலாம்பிகை கனகரத்தினம்.


புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தேவிபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது வவுனியா பம்பமடுவை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கனகரத்தினம் அவர்கள் 09-08-2011 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா, வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், தையமுத்து ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினம்(தலைவரப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, கந்தசாமி, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை, நாகம்மா(கொழும்பு), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், தில்லையம்மா, தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மாசனிதேவி(கெளரி - இலங்கை), சூரியகுமாரி(இலங்கை), சிவராசா(சிவா - சுவிஸ்), கமலநாதன்(சிவா - சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற காசிலிங்கம், சிவபாதம்(சாமி), நந்தினி(விஜி - சுவிஸ்), ஜெயச்சித்ரா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விக்னேஸ்வரி - கணேஸ், ஜெனிதா - சந்திரன், சத்தியசீலன் - பவி, விஜிதா - மோகன், காலஞ்சென்ற றிஜிதா, லிங்கேஸ்வரி - கேதீஸ்வரன், கிருஷ்ணபாலன், சுபோதினி - கோகுலராசா, சசிதரன், றிசிந்திரன், வினுஜன், விதுஷா(ஆஷா), அஸ்வின், அஸ்மியா, ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின், இறுதிக்கிரியைகள் 11-08-2011 வியாழக்கிழமை அன்று 4ம் கட்டை கற்பகபுரசந்தி, வவுனியா எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாதம் சூரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770691642

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP