திருமதி இராமலிங்கம் பரமேஸ்வரி.
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 05-08-2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாபரராஜா(தயா - பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகேஸ்வரன்(ஈசன்), திலகேஸ்வரி(கௌரி - பிரான்ஸ்), சுரேஸ்குமார்(சுரேஸ் - சுவிஸ்) ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,
நந்தகுமாரி(நந்தா), புவனேந்திரன்(பிரான்ஸ்), நிமால்னி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நல்லம்மா, சுப்பிரமணியம், சண்முகநாதன் மற்றும் நாகரெத்தினம்(ஜோ்மனி), கனகசபாபதி(செட்டிகுளம்), சதாசிவம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம், கணபதிப்பிள்ளை, அருளம்மா, கமலாச்சி, நாகேஸ்வரி மற்றும் செல்லம்மா, வள்ளியம்மை, தையல்நாயகி, புவனேஸ்வரி, சிந்தாமணி, ராஜேஸ்வரி, பிரணவசொரூபி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யதுர்ஷன், யதுஷிகா, யநோஜன், மதுர்ஷன், நிதுர்ஷன், நிவேதா, சாருஜன், ஸ்டீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-08-2011 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புங்குடுதீவு மணக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயா(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148584736
சுரேஸ்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41449552069
செல்லிடப்பேசி: +41764403017
திருமதி.புவனேந்திரன்(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33149390958
செல்லிடப்பேசி: +33620885746
0 comments:
Post a Comment