திரு தம்பிப்பிள்ளை சிவபாலன் .
புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவபாலன் அவர்கள் 31-07- 2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை சொர்ணம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற சதானந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவரூபன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இமயபாலன், தயாநிதி(சுவிஸ்), அருந்தவநாயகி(கொழும்பு), தர்மநாயகி(சுவிஸ்), கணேசலிங்கம்(கனடா), சிவநேசன்(டென்மார்க்), காலஞ்சென்ற பிறேமநாயகி, நவநீதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திருமேனிப்பிள்ளை, கிருபாலினி, காராளபிள்ளை, பகவத்சிங்கம், கீதா, சுகந்தினி, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னேஸ்வரன், ராசாத்தி, கமலினி, சுரேஸ்வரன், தர்சினி ஆகியோரின் சித்தப்பாவும்,
தனுஷன், விஸ்ணு, சொர்ணா, கஜீர்தா, தஜீநர்தன், பிரகீர்த்தன், வினோஷன், யாழினி, நிதுஷன், அபிஷன், அநுஷன் ஆகியோரின் பெரியப்பாவும்,
சிவப்பிரியா, சிவகுமார், சிவகாந்தன், முரளிதரன், தனுஷன், அமுதினி, செல்வக்குமரன், ராம்குமரன், பிரசாந்த், பிறின்ஸ் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதிஅஞ்சலிக்காக 02-08-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணிதொடக்கம் பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 03-08-2011 புதன்கிழமை அன்று மாலை 04.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, அதனை தொடர்ந்து கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாநிதி(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41315350563
தர்மநாயகி(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41227974665
கணேசலிங்கம் — கனடா
தொலைபேசி: +19052386424
நவநீதன்(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41244631248
சிவனேசன் — டென்மார்க்
தொலைபேசி: +4560853144
.

0 comments:
Post a Comment