Wednesday, August 3, 2011

1990 ஆம் ஆண்டு அத்திபாரம் இட்டு 2011 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் ஆலயக் கோபுரம் .


புங்குடுதீவு 3 ஆம் வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவிலுக்கு கோபுரம் அமைப்பதற்காக 1990 ஆம் ஆண்டு அத்திபாரம் இடப்பட்டது.

ஆனால் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம், அதனைத் தொடர்ந்த இடப்பெயர்வுகளால் கோபுரம் அமைக்கும் பணிகளில் தடங்கல் ஏற்பட்டிருந்தது.

தற்போது மேற்படி ஆலயத்திற்கு 2010 ஆம் ஆண்டு நிர்வாக சபையால் கோபுரம் அமைப்பதற்கென தனியொரு நிர்வாக சபை உருவாக்கப்பட்டு தற்போது துரிதகதியில் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP