Saturday, July 30, 2011

திரு முத்துகுமாரு தம்பித்துரை.

புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்துகுமாரு தம்பித்துரை அவர்கள் 27-07-2011 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு அன்னமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்ணம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் சங்கரலிங்கம்(கொழும்பு), சண்முகநாதன்(பரீஸ்), காலஞ்சென்ற சற்குணதேவி மார்க்கண்டு(கொழும்பு), கோபாலசிங்கம்(UK), வரபதராஜா(சுவிஸ்), சிவபாலன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மரூபன்(சுவிஸ்), தர்மசீலன்(UK), சாந்தினி(UK), நந்தினி(கொழும்பு), காலஞ்சென்ற தீயாகரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதானந்தன்(UK), யமுனா(UK), சிவா(கொழும்பு) ஆகியோரின் அருமை மாமனாரும்,

புஸ்பவதி(பரீஸ்), லிங்கதேவி(கொழும்பு), செல்வநாயகம்(கனடா), தையல்நாயகி(பரீஸ்), நித்தியசொருபி(கொழும்பு), ஜெயவாணி(UK), கலா(சுவிஸ்), புஸ்பராணி(கொழும்பு), நாகரெத்தினம்(UK), காலஞ்சென்ற பரமேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற பாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜன், மிதுசா, அஸ்வின், கிருபா, கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேரனும்,

விஜயலக்சுமி(UK), சிவராமலிங்கம்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-07-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் உள்ள பொரளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
ஆறுமுகம் குடும்பத்தினர்(தம்பி)
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94112523764
ஆறுமுகம் குடும்பத்தினர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148385008
குமார்(பெறாமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33658286408
சீலன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442088884037
சாந்தினி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +44782311966

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP