திருவாளர் சோம.சச்சிதானந்தனின் 'பன்னிரு திருமுறை அமுதம்' பாக்கியநாதம் -2 CD வெளியீட்டு விழா.
கனடாவாழ் தமிழ்க்(புங்குடுதீவு)கலைஞர் திருவாளர் சோம.சச்சிதானந்தனின் 'பன்னிரு திருமுறை அமுதம்' பாக்கியநாதம் -2 வெளியீட்டு விழா ரொரன்றோ மாநகரில்; தமிழ் அறிஞர் அமரர் கு.வி. செல்லத்துரை அதிபர் அரங்கில் அதிபர் பொ.கனகசபாபதி அவர்களின் தலமையில் கடந்த வாரம் சனிக்கிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன், மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் சமய, சமூக, ஊடகத்துறை சார்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
0 comments:
Post a Comment