Friday, July 22, 2011

புங்குடுதீவுக் கடலில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி மரணம்.


புங்குடுதீவுப் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்வபத்தில் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த நல்லதம்பி கிருபானந்தன் (வயது 55) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP