திரு நித்தியானந்தன் சுபேஸ்குமார் (ஷாம்)
பிறப்பு : 15 சனவரி 1975 இறப்பு : 18 யூலை 2011
புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி Backnang, Leonberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் சுபேஸ்குமார் அவர்கள் 18-07-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நித்தியானந்தன் அம்பிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
நித்தியா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-07-2011 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று Wald Friedhof, Seehofweg, 71522, Backnang எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நித்தியானந்தன்(தந்தை) — ஜெர்மனி
தொலைபேசி: +497191734301
நேசன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49719158125
சிவா — ஜெர்மனி
தொலைபேசி: +497191980226.
0 comments:
Post a Comment