Thursday, July 28, 2011

திரு தில்லைச்செல்வம் கஜானந்


அன்னை மடியில்: 06/01/1984  ஆண்டவன் அடியில்: 24/07/2011

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blancmesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் கஜானந் அவர்கள் 24-07-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று வாகன விபத்தில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், திருச்செல்வம், புவனேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை இராசம்மா தம்பதிகளினதும், இராசையா அன்னம்மா தம்பதிகளினதும் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, பொன்னம்மா, நாகம்மா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிரசானந், சஸ்பானந், ஜனுசிகா, ருசாந்திகா ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,

பத்மநாதன் - யோகேஸ்வரி, தெட்சணாமூர்த்தி - பத்மசோதி, கோபாலகிருஷ்ணன் - பத்மரஞ்சனி, சம்புலிங்கம் - லலிதா, காலஞ்சென்றவர்களான பபி - தர்மபூபதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கருணாநிதி - திரேசா, காலஞ்சென்ற நடராசா - பரமேஸ்வரி, குலசேகரம்பிள்ளை - சுசிலாதேவி, ஆனந்தசுந்தரம் - பங்கையற்செல்வி, மனோகரன் - வசந்தமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் தினமும் 27-07-2011 புதன்கிழமை அன்று பிற்பகல் 04:00 மணிமுதல் 05:00 மணிவரை Le Funerarium, 95 - Rue Marcel Sembat, 93430 Ville Taneuse Tel No : +33148230520 என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்பு அதே முகவரியில் 03-08-2011 புதன்கிழமை அன்று காலை 08:00 மணிமுதல் 09:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் காலை 10:00 மணிமுதல் 11:30 மணிவரை Crematorium Du Cimetiere Du Pere Lachaise 71, Rue Des Roneaux 75020 - Paris(M-Ligne - 3 - Gambetta) என்னும் முகவரியில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்படும்.

இறுதிக்கரியைகள் நடைபெறும் மண்டபத்திற்கு(Villetaneuse) வர வேண்டிய பிரயாண வழிகள்:
METRO : LIGNE 13 STATION : UNIVERSITE ST DENIS Bus 256
தரிப்பிடம் : PIERRE CURIE அல்லது Bus 256(STATION DIVISION LECLEAC)

RER.C
STATION : EPINAY - SUR - SEINE
Bus 256 தரிப்பிடம் : Division LECLERC
RER.D STATION : PIERREFITTE Bus 168
தரிப்பிடம் : ECOLE PIERRE MAURY

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திரு.திருமதி.தில்லைச்செல்வம்(செல்வம்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148687989
செல்லிடப்பேசி: +33950452681
திரு.திருமதி.தில்லைச்செல்வம்(செல்வம்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33660451319
செல்லிடப்பேசி: +33623383176

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP