Thursday, July 21, 2011

திருமதி நவரட்ணராஜா புவனேஸ்வரி

புங்குடுதீவு குறிகாட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும், கொண்ட நவரட்ணராஜா புவனேஸ்வரி அவர்கள் 18-07-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, பராசத்தி ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி, நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகலிங்கம்(பிரான்ஸ்), மகாலிங்கசிவம்(கனடா), பூபாலசிங்கம்(சாமி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அசோக், சைலா, ஆனந்த், பிரதாப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஜேந்திரன், ஈசானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகேஸ்வரி, நாகராஜா, ராணி(நோனா), நகுலேஸ்வரன், சரோஜாதேவி, மிதுனரதிதேவி ஆகியோரின் மைத்துனியும்,

கிருத்திக், கரிணி ஆகியோரின் பாசமிகு அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 20/07/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Scott Funeral Home, 420 Dundas Street East, Mississauga, Ontario L5A 1X5
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 21/07/2011, 11:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Scott Funeral Home, 420 Dundas Street East, Mississauga, Ontario L5A 1X5
தகனம்/நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 21/07/2011, 02:00 பி.ப
முகவரி: ST.John's Dixie Crematorium, 737 Dundas Street East, Mississauga, Ontario L4Y 2B5

தொடர்புகளுக்கு
ஆனந்த் , பிரதாப் — கனடா
தொலைபேசி: +14165689692
மகாலிங்கசிவம் — கனடா
தொலைபேசி: +16472814879

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP