யாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல 16 , தொண்டமான் நகர், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் நாகரட்ணம் அவர்கள் 15-07-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மீனாட்சி அவர்களின் பாசமிகு கணவரும்,
குணரெத்தினம், காலஞ்சென்ற நல்லம்மா, சண்முகம் அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி, மனோராணி, ஜீவராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன்(காந்தி - மரக்கறி வாணிபம் கிளிநொச்சி), சத்தியசீலன், மதியரெத்தினம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குணரத்தினம்,காலஞ்சென்ற கந்தசாமி, பரமநாதன், மங்கயற்கரசி, சூரியகலா, காலஞ்சென்ற பாக்கியதேவி, காலஞ்சென்ற தம்பாபிள்ளை, வண்ணியசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேகலா, யோகேஸ்வரன்(Santhan - France), முகுந்தன்(கனடா), சசிகலா(இலங்கை), துஸ்யந்தன்(இலங்கை), ஷர்மிளா, யசோதா, தேனுஜா, டிசாந், துயில்வர்னன், தீலீப், தனுசியா, தினேஸ், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தர்ஜிகன், யதுசன், யதுசனா, டிலுக்ஷி ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2011 சனிக்கிழமை அன்று 03.00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். |
0 comments:
Post a Comment