Friday, July 15, 2011

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடாவின் ஒன்று கூடலும், விளையாட்டுப் போட்டிகளும் .


கனடாவில் உள்ள புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 16 ஆவது ஆண்டு ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வுகள் கனடாவில் உள்ள Morningside Paek Area 3, 4&5 இல் ஓகஸ்ட் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்போம் என கனடா வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா உறுப்பினர்கள்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP