புங்குடுதீவு 4ம் வட்டாரம் காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 06/07/2011 வெகு விமர்சையாக நடைபெற்றது.
உற்சவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம அவர்களும் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment