திரு கனகரெத்தினம் கமலநாதன்.
புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் Stabio ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரெத்தினம் கமலநாதன் அவர்கள் 01.07.2011 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரெத்தினம், கனகம்மா தம்பதியரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தனபூரணி தம்பதியரின் அருமை மருமகனும்,
ஸ்ரீரஞ்சனா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்துஷா, சிந்துஜா, ஜனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருநாதன்(Möhlin, Swiss), அருள்நாதன்(Winterthur, Swiss), லோகநாதன்(ரவி, Liestal, Swiss), ரகுநாதன்(அப்பன், Colombo), மைதிலி(Binningen, Swiss) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
திலீபன், ரூபன், துவாரகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெகதாம்பிகை, பாலசுவர்ணா, கிருஷா, உஷா, ரகுநாதன், காலஞ்சென்ற தவயோகராஜா, கலைச்செல்வன்(Colombo), பரணீதரன்(Stabio, Swiss), ரூபா(Paris, France) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
ஞானேஸ்வரி, ஹேமமாலினி, கிஷாந்தினி, மனோகாந்தன் ஆகியோரின் அன்பு சகலனும்,
அபர்ஷா, ஆர்திகா, கவிஷா, சர்வீன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
N.K. மகாலிங்கம்(Canada)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/07/2011, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Cimiterom, Via Trevano 84, 6900 Lugano, Switzerland
தகனம்/நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 06/07/2011, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Cimiterom, Via Trevano 84, 6900 Lugano, Switzerland
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41916472811
திலீபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786826227
திரு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794876274
அப்பன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777372522
செல்வன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773737659
.
0 comments:
Post a Comment