திருமதி செல்லம்மா பரராஜசிங்கம்
புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்றோவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா பரராஜசிங்கம் அவர்கள் 02-07-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சின்னப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா தையல்முத்து ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மு.பரராஜசிங்கம் அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சுப்பிரமணியம், அன்னப்பிள்ளை, இராமலிங்கம், வைத்திலிங்கம் மற்றும் பொன்னம்மா(கொழும்பு),மீனாட்சி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவபாலன்(கனடா), செல்வன்(கனடா), பசுபதிராஜா(ஜேர்மனி), பாக்கியநாதன்(ஜேர்மனி), சிவரதி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
நாகேஸ்வரி, பாலரதி, வசந்தகுமாரி, உதயரமா, குமரகுருபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, பூமணி, நல்லதம்பி மற்றும் இராஜேஸ்வரி(இலங்கை), சிவகாமி(பரிஸ்), காலஞ்சென்றவர்களான நல்லையா, சுப்பிரமணியம், காலஞ்சென்ற கனகம்மா மற்றும் விசாலாட்சி(கனடா), குணகம்மா(கனடா), சோமசுந்தரம்(கனடா), செல்வவதி(பரிஸ்), பரமலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்
காலஞ்சென்றவர்களான கனகசபை, வேலாயுதம், தர்மலிங்கம் மற்றும் தர்மபூபதி(கனடா), சண்முகநாதன்(பரிஸ்), தவமணிதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு சகலியும்,
பிரதீஸ், பிரியதர்ஷினி, சிவதர்ஷினி, மயூரன், யுவாதிகா, லேகா, கயாளினி, நாகரஜி, அகஸ்ரி, அனரன், டினோஜா, தனோஜன், சாருஜா, சிந்தியா, அனிற்றா, சூரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரோஷான், ரோஷானா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், சகோதரங்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/07/2011, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 1812 Eglinton Ave West McDougall & Brown Funeral Homey, Dufferin & Eglinton
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 11/07/2011, 10:00 மு.ப — 11:00 மு.ப

தகனம்/நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 11/07/2011
முகவரி: 1567 Royal Yorky, Riverside
தொடர்புகளுக்கு
சிவபாலன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14162480732
செல்வன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167834255
பசுபதிராஜா(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4925243453
பாக்கியநாதன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4925248377
சிவரதி(மகள்) — கனடா
தொலைபேசி: +14167850608

0 comments:
Post a Comment