திருமதி பாலசுந்தரி மயில்வாகனம்.
புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா ரொறொன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரி மயில்வாகனம் அவர்கள் 15-06-2011 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா நன்னிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
கமலேஸ்வரி(கமலா - கனடா), ரவீந்திரநாதன்(ரவி - ஜேர்மனி), சவுந்திரேஸ்வரி(ஈஸ்வரி - ஜேர்மனி), ராணிமலர்(ராணி - ஜேர்மனி), கிருபாகரன்(கரன் - கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சற்குணராஜா(கனடா), கோகிலகுமாரி(ஜேர்மனி), சிறிகாந்தன்(ஜேர்மனி), செல்வலிங்கம்(ஜேர்மனி), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜீவ், சர்மிளா, சஞ்சீவ், டெனிஸ், ஜஸ்மின், நதீஸ், வேதிகா, வேணுகா, கோபிகா, அனோஜன், நதீசன், சபரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/06/2011, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Scott Funeral Home, Mississauga Chapel, 420, Dundas Street East, Mississauga, Ontario, L5A 1X5
கிரிகை
திகதி: திங்கட்கிழமை 20/06/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப

தகனம்/நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 20/06/2011, 11:00 மு.ப

தொடர்புகளுக்கு
கமலா — கனடா
செல்லிடப்பேசி: +19056249481
ரவி — ஜெர்மனி
தொலைபேசி: +494215379766
ஈஸ்வரி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49702145014
கரன் — கனடா
தொலைபேசி: +19055644622
செல்லிடப்பேசி: +16474074130

0 comments:
Post a Comment