Thursday, May 26, 2011

திரு உதயசீலன் மகேஷ்வரன்.

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட உதயசீலன் மகேஷ்வரன் அவர்கள் 24-05-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகேஷ்வரன், காலஞ்சென்ற யோகேஸ்வரி(மாலா) ஆகியோரின் அன்பு மகனும்,

வோமசீலன்(கனடா), சந்திரேஸ்வரி(இலங்கை), சுதேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற றதிஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நளாயினி(கனடா), செல்வா(சுகி - இலங்கை), கமல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 26/05/2011, 10:00 மு.ப
முகவரி: GAMBETTA - Pere Larchaise, Paris

தொடர்புகளுக்கு
வோமசீலன் — கனடா
தொலைபேசி: +19055656017
சந்திரேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776693304
சுதேஸ்வரி — பிரான்ஸ்
தொலைபேசி: +33685155911
செல்லிடப்பேசி: +33633943318

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP