Thursday, May 26, 2011

திருமதி சுப்பிரமணியம் சிவக்கொழுந்து.


புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவக்கொழுந்து அவர்கள் 24-05-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாச்சி செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகலிங்கம்(லண்டன்), யோகாம்பிகை(கொழும்பு), கமலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் மகாலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயசரஸ்வதி, தர்மலிங்கம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மற்றும் பத்மாவதி, செல்வராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாந்தி, சாந்தகணேஷ், தயாளன், அகிலன், நிமலன், மைதிலி, துளசி, பாலமுரளி, பாலதீபன், மயூரன், துவாரகன், சுஜிபா, ஆருரன், ஆரண்யா, செந்தூரன், மேகலன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

உமா, அஜித், லக்ஷமிஒரேலியா, யாதவி, ஸ்ருதி, ஷ்ரவன், லெதீசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442082759906
மகாலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442088689850
யோகாம்பிகை — இலங்கை
தொலைபேசி: +94112500922
கமலாம்பிகை — கனடா
தொலைபேசி: +14169017227

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP