திருமதி புஸ்பராணி அரவிந்தன்
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் நாயன்மார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி அரவிந்தன் அவர்கள் 15.04.2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதியரின் அன்பு மகளும், கனகசிங்கம் ராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகளும்,
அரவிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிதர்ஷன், விதுர்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகேஸ்வரி, சிவலோகநாதன்(கொழும்பு), கனகபூரணி, காலஞ்சென்றவர்களான காசிநாதன், அருணகிரிநாதன், மற்றும் யோகநாதன்(கொழும்பு), கைலாயநாதன்(சுவிஸ்), ஜெகநாதன்(நோர்வே), விஸ்வநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரராஜா, சுகந்தி(லண்டன்), துஷ்யந்தன்(துபாய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.04.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் புஷ்பா அகம், 7ம் வட்டாரம், ஊரதீவு, புங்குடுதீவில் நடைபெற்று, கேரதீவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி:
12, நாயன்மார் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
தகவல்
கைலாயநாதன் - சுவிஸ்
தொடர்புகளுக்கு
கைலாயநாதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792851043
ஜெகநாதன் — நோர்வே
செல்லிடப்பேசி: 004747018432
விஸ்வநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: 00447961155124
0 comments:
Post a Comment