Friday, April 8, 2011

திரு வடிவேல் கருணாநிதி

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் கருணாநிதி அவர்கள் 04-04-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(செல்வி) அவர்களின் அன்புக்கணவரும்,

நல்லதம்பி, புவனேஸ்வரி, சற்குணராஜா, வசந்தா, விக்கினேஸ்வரன், சீதாலெட்சுமி, நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

கிருபா, சுஜிவன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுஜிவன் — இந்தியா
தொலைபேசி: +919790760903
வசந்தா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774949162
பவான் — நோர்வே
தொலைபேசி: +4732894273

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP