திருமதி சதாசிவம் அன்னமுத்து.
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி டிசில்டொர்ப் ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் அன்னமுத்து அவர்கள் 30-03-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு காமாட்சி தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை பெரியநாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, பசுபதிப்பிள்ளை(ஆசிரியர்), செல்லத்துரை நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராஜா(மொழி பெயர்ப்பாளர் - ஜோ்மனி), சிவநேசன்(நேசன்), சிவஞானராசா(குலம்), சிவம்(சீயோன்), சிவபாலன்(சுதன்), சிவகுமார்(கண்ணன் - சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
உலகேஸ்வரி(கொழும்பு), கமலரெட்ணம்(கனடா) ஆகியோரின் சிறியதாயாரும்,
செல்வேந்திராணி, கோமதி, சிவானந்தி, மஞ்சுளா, கோமளா, உதயகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, தையல்நாயகி மற்றும் பராசக்தி(பிரான்ஸ்), கனகசவை, சின்னத்துரை கனகம்மா, இராசம்மா, யோகம்மா, கந்தையா(கண்னையா- ஆசிரியர்), சண்முகம் மற்றும் அமராவதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியதாசன், சிவதாசன், ஜெயதாசன், ரவிதாசன், மேகலா, குகானந்தன், ஸ்ரிபன், ஸ்ரெப்பானி, சஞ்சிவன், சஜீதன், சங்கீத், சயந்தினி, சிந்துயன், சுயாந்தி, சுவேந்தி, கார்த்திகன், சமந்தா, சாதுசன், சனுஜன், சிநேகன், சமிளா, சிவாஸ்கி, சஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சஸ்மிகா, சஸ்மிகன், சிபானுகா ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறிவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 01/04/2011, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Stoffler Friedhof(Kreamatorium), Bittweg 60, 40225 Duesseldorf
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/04/2011, 02:00 பி.ப — 06:00 பி.ப

திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2011, 02:00 பி.ப — 06:00 பி.ப

தகனம்/நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 04/04/2011, 12:00 பி.ப — 03:00 பி.ப

தொடர்புகளுக்கு
- — ஜெர்மனி
தொலைபேசி: +4921159818949
செல்லிடப்பேசி: +491737220585
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41323736245
செல்லிடப்பேசி: +41787120370
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41794326128
- — இலங்கை
தொலைபேசி: +941141614560
- — கனடா
தொலைபேசி: +14162497493

0 comments:
Post a Comment