திருமதி சௌந்தரராஜன் மங்கையற்கரசி.
புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு உம்பிச்சி இடத்தை வதிவிடமாகவும் கொண்ட சௌந்தரராஜா மங்கையற்கரசி அவர்கள் 28-03-2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா சௌந்தரராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாபரன்(லண்டன்), தயாரஜினி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீகரன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாகவன், யாகுலன், நயனன், மேகலன், துருவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், சண்முகலிங்கம், தனலட்சுமி, மற்றும் திருநாவுக்கரசு, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜினிதேவி(பூரணம்), ஜெயராஜசிங்கம், புலேந்திரன், கோணேஸ்வரன், சண்முகராஜா, சரோஜினிதேவி, திலாதாவதி(சாந்தா), ராசலட்சுமி(நவம்), காலஞ்சென்ற தர்மபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 31-03-2011 வியாழக்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94112360069
0 comments:
Post a Comment