Sunday, March 20, 2011

திரு பெரியதம்பி தெய்வேந்திரம்.

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி தெய்வேந்திரம் அவர்கள் 17.03.2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி சின்னக்குட்டி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராசா பரிமளம் தம்பதியரின் மருமகனும்

பசுமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கிருஸ்ணவேணி, கிருஸ்ணராஜ்(கனடா), கிருஸ்ணதாஸ்(சுவிஸ்), கிருஸ்ணலதா(பிரான்ஸ்), கிருஸ்ணரஜனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிர்மலா, வதனி, கிஸ்ணமூர்த்தி, முருகன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

சாயித்தன், சாரூபன், விஜித்தா, யசோதா, சுஜி, சுஜிகா, சுமித்தா, கிருசன், கிபஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/03/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: ''Highland Funeral Home'' 3280 Sheppard Avenue East, Scarborough
கிரிகை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/03/2011, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: ''Highland Funeral Home'' 3280 Sheppard Avenue East, Scarborough
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/03/2011, 02:00 பி.ப
முகவரி: ''St John's Cemetery'' Kingston Road Norway

தொடர்புகளுக்கு
கிருஸ்ணராஜ் — கனடா
தொலைபேசி: +141674190320
கிருஸ்ணதாஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313812510
கிருஸ்ணன் — கனடா
தொலைபேசி: +19056256964
கிருஸ்ணமுருகன் — கனடா
தொலைபேசி: +19057933856

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP