செல்வன் பிரதீப் திருச்செல்வம்.
சுவிட்சர்லாந்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகாவும் கொண்ட பிரதீப் திருச்செல்வம் அவர்கள் 15-03-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திருச்செல்வம், அன்பழகி தம்பதிகளின் அன்பு மகனும்,
திலீப், அயந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசையா சற்குணம், திருவாதிரை மனோன்மணி ஆகியோரது அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-03-2011 திங்கட்கிழமை அன்று மதியம் 13.00மணியிலிருந்து 15.30 மணிவரை krematorium-araustrs olten Bahnhof Olten(5நிமிடம்) என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
திலீப்
தொடர்புகளுக்கு
திலீப் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41786015396
செல்லிடப்பேசி: +41762408011
0 comments:
Post a Comment