Friday, March 18, 2011

திருமதி ராமச்சந்திரன் சந்திரகுமாரி

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி.ராமச்சந்திரன் சந்திரகுமாரி அவர்கள் 16-03-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(இராசநாயகம்) சற்குணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா, தவமணி மற்றும் சீதேவி ஆகியோரின் அன்பு மருமகளும்,

ராமச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கனகேஸ்வரி மற்றும் குணசேகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

சிந்துஜா, வாகீஸ், கபீஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசன், மதியாபரணம் மற்றும் தளையசிங்கம்(நோர்வே), வன்னியசிங்கம்(ஜொ்மனி) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான அமராவதி, செல்லம்மா, கண்ணம்மா, கனகரத்தினம் ஞானமணி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

உமாசங்கர், உமாராஜன், அனுஷா ஆகியோரின் உடன்பிறவாச்சகோதரியும்,

கௌரி, பாலச்சந்திரன், காலஞ்சென்ற உதயராணி மற்றும் இந்திராணி(ஜொ்மனி), விமலச்சந்திரன், ரவிச்சந்திரன், ஜெயராணி, ராசதுரை, சசிகலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

விஷான், கௌசி ஆகியோரின் அன்பு மாமியும்,

தனுஷா, மேகலா ஆகியோரின் அன்பு சித்தியும்,

காலஞ்சென்ற சரவணமுத்து மற்றும் மேரி திரேசா, அகிலேஸ்வரன், கிருஷ்ணபவானி, பிருந்தினி, யோகராசா ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/03/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Warden and Sheppard, Highland Funeral Home
கிரிகை
திகதி: திங்கட்கிழமை 21/03/2011, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Warden and Sheppard, Highland Funeral Home
தகனம்/நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 21/03/2011
முகவரி: St. John's Norway cemetery
தொடர்புகளுக்கு
ராமச்சந்திரன்(கணவர்) — கனடா
தொலைபேசி: +14165660741
பாலச்சந்திரன் — கனடா
தொலைபேசி: +14167990623
விமலச்சந்திரன் — கனடா
தொலைபேசி: +16472107279

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP