Saturday, March 19, 2011

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் ஊடாகவும் இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்தும் கச்சதீவுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன்கருதி ஆலய புனரமைப்பு மற்றும் சிரமதான பணிகள் புங்குடுதீவு மற்றும் நெடுந்தீவு மக்களால் மேற்கொள்ளபடுகின்றன .
இவர்களுடன் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் புலவர் அரியநாயகமும் உடனிருந்தார்.

இவ்வருடம் திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP