Thursday, March 17, 2011

திருமதி அன்னம்மா செல்லையா.

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா செல்லையா அவர்கள் 14-03-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற நல்லதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்புமருமகளும்,

காலஞ்சென்ற நல்லதம்பி செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா, பார்வதி(முத்தாச்சி), கணேசு, பூமணி, கந்தையா ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

தனலெட்சுமி(இங்கிலாந்து), காலஞ்சென்ற சதானந்தன், அம்பிகாவதி(கொழும்பு), ஜெயலெட்சுமி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நடராசா(இங்கிலாந்து), குருணாதசிவம்(யாழ்ப்பாணம்), பிறேமலதா(ஜேர்மனி), விக்கினேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகுமார், சசிகலா, பிருந்தா, சுரேஸ்குமார், ரமேஸ்குமார், பிரியா, சங்கீதா, நிலானி, நிஷாந் ஆகியோரின் பிரியமிகு பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-03-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, பூதவுடல் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தனலெட்சுமி நடராசா — பிரித்தானியா
தொலைபேசி: +442030925722
ஜெயலெட்சுமி விக்கினேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி: +49263126438
சசிகலா யோகராசா — கனடா
தொலைபேசி: +14162930817

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP