Tuesday, March 8, 2011

திருமதி அமராவதி தம்பிராசா


புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா மதுரையை வதிவிடமாகவும் கொண்ட அமராவதி தம்பிராசா அவர்கள் 05-03-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற குணசிங்கம் மற்றும் ரேவதி(லண்டன்), கனகம்மா(சுவிஸ்), காலஞ்சென்ற இரட்ணசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வரதலட்சுமி(இலங்கை), இராசலட்சுமி(ஜோ்மனி), ராதாலட்சுமி(இந்தியா), ஜெயலட்சுமி(கனடா), சிறிவரதன்(சுவிஸ்), அம்பிகாவதி(கனடா), சோதிலட்சுமி(சுவிஸ்), உருத்திரன்(சுவிஸ்), உதயேந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சண்முகம், நடராசா மற்றும் பொன்னம்மா, கந்தப்பு, பொன்னையா, கந்தையா, பொன்னம்மா, தெய்வானை ஆகியோரின் அன்பு மைத்துனியும்

காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் சிவராசா, ஜெகநாதன், கருணாகரன், சிவலிங்கம், சயந்தன், ரதி, கல்பனாதேவி, அருட்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறிரங்கன், சிறிராகவன், செந்தூரன், ஜெனார்தன், லங்காநேசன், கீர்த்திகா, திவாகர், சுஜிகரன், அபி, ஜனனி, தாரணி, தாட்சாயினி, சஜீபன், சஜீதா, சாருயன், சாயகான், பிருத்திகா, கர்சிகா, அருயன், மதுசா, தனுஷ் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

அஜேஷ் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2011 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41318398534
உதயன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41526721048
உருத்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412500174
வரதம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774803045
ராசம் — ஜெர்மனி
தொலைபேசி: +4961929550847
ராதா — இந்தியா
செல்லிடப்பேசி: +91979142831
ஜெயா — கனடா
தொலைபேசி: +15142760556
அம்பிகா — கனடா
தொலைபேசி: +14162676118
சோதி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +4140712771079

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP