Tuesday, March 8, 2011

திரு திலக்குமார் கமலநாதன்


புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடா Ajex ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திலக்குமார் கமலநாதன் அவர்கள் 04-03-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கமலநாதன், அருந்ததிதேவி தம்பதியினரின் அன்புமகனும்,

காலஞ்சென்ற மருதப்பு இராசையா, தம்பு கந்தையா, மற்றும் மனோன்மணி(ஜேர்மனி), தங்கம்மா(கனடா) ஆகியோரின் அன்புப்பேரனும்,

புருசோத்தமன்(புரு), கமலினி, சாலினி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

மயூரன் அவர்களின் அன்புமைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான திலகநாதன்(ரவி), சிறிநாதன், மற்றும் கோமதிநாதன்(ஜேர்மனி), சசிமங்களாதேவி(சுவிஸ்), தாரணி(இலங்கை), சுகுமார்(லண்டன்), பாலசந்திரன், Dr.விக்னேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), கல்விக்கரசி, சிவசந்திரன், பிறேமசந்திரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பெற்றோர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/03/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home located at 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3
கிரிகை
திகதி: புதன்கிழமை 09/03/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Thornton Cemetery Crematorium And Mausoleum
தகனம்/நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 09/03/2011, 11:00 மு.ப
முகவரி: Thornton Cemetery Crematorium And Mausoleum, located at 1200 Thornton Rd N, Oshawa, ON L1H 7K4 (TP-905-579-6787)

தொடர்புகளுக்கு
- — கனடா
தொலைபேசி: +19052396368
- — கனடா
தொலைபேசி: +16474495265
- — கனடா
தொலைபேசி: +14167975520

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP