Tuesday, March 1, 2011

திரு கனகசபை சந்திரபாலன்


புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சந்திரபாலன் அவர்கள் 27-02-2011 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை சின்னம்மா(கனடா) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகராசா இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தசாமி(இலங்கை), பாலச்சந்திரன்(கனடா), ரஞ்சிதமலர்(பிரான்ஸ்), தயாபரன்(கனடா), பவானி(கனடா), சுசீலா(கனடா), சிவானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷாந்(பிரான்ஸ்), இந்துஷா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தீபா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

செல்வராணி(கனடா), சரோஜா(கனடா), மகாதேவன்(பிரான்ஸ்), ரஞ்சி(கனடா), தயாளநாதன்(கனடா), தேவராசா(கனடா), நந்தினி(பிரான்ஸ்), செல்வகுமார்(பிரான்ஸ்), இராசகுமார்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற விக்கினேஸ்வரி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

தினுஷா(பிரான்ஸ்), நிரூஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
துஷாந்(மகன்)
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94244921920
மகன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33952822306
மகாதேவன்(மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33614300518
செல்வகுமார்(மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33662775086
தயாபரன் — கனடா
தொலைபேசி: +14162697819

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP