திரு கந்தையா சுந்தரம்பிள்ளை (மயில்வாகனம்)
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்பொழுது வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரம்பிள்ளை அவர்கள் 24.02.2011 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-நாகவல்லி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவபாக்கியம்(சிவக்கொழுந்து, 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரியடி) அவர்களின் அன்புக் கணவரும்,
கேசவராஜன்(இலங்கை), லிங்கராஜா(இலங்கை), கேசவராணி(முன்னைநாள் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தலைவி, கனடா), துவாரகாதரன்(கனடா), பரமேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, சுதாமதி(இலங்கை), காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சிவராஜா(து - கனடா), சுகிர்தா(கனடா), ஈஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நாகேசு(கனடா), காலஞ்சென்ற கண்ணையா, மங்கையக்கரசி, நவரெத்தினம்(ஜோ்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நல்லம்மா, காலஞ்சென்ற நடராசா, மார்கண்டு, காலஞ்சென்ற அழகம்மா, காலஞ்சென்ற கனகம்மா, காலஞ்சென்ற சேதுபதி, தெய்வானைப்பிள்ளை(ஜேர்மனி), சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கண்ணையா, பூபதி, துரைசாமி, கருணாகடாட்சம்(கனடா), கருணாகரன்-சாரதாம்பாள், காலஞ்சென்ற சிவராசா, சிவபாக்கியம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
வினோஜா(இலண்டன்), இலங்கையைச் சோ்ந்த சதீஜா, சிந்துஜா, யசோதா, கஜன், தர்சிகா, தனுசிகா, தர்சனா, கஸ்தூரி, தாரணி, பிரதாப், பிரதீப், அனோஜன், அஸ்வினி, சஞ்ஜீவ் மற்றும் கனடாவைச் சேர்ந்த துசேந், துர்ஜிந், தரணியா, ஆஷினி, ஹரினி, டெனிசா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.02.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி சிவராசா(து) — கனடா
தொலைபேசி: +19057950179
செல்லிடப்பேசி: +14162306924
கரன் — கனடா
தொலைபேசி: +16478577218
லிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94245680197
சிவபாக்கியம் — இலங்கை
தொலைபேசி: +94245680268
பாபு — கனடா
தொலைபேசி: +16477042903
0 comments:
Post a Comment