புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் நடாத்தும் அறிவுத்திறன் போட்டி 2011
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் பாரதி விளையாட்டுகழக்கம் , அம்பாள்
விளையாட்டுகழக்கம் இணைந்து வழங்கும் சித்திரை திங்களின் சிறப்பு நிகழ்வு முத்தமிழ் விழா 08.05.2011 அன்று நடைபெறவுள்ளது நிகழ்சியில் பங்குபெற்ற ஆர்வமுள்ளோர் 05.04.2011 க்கு முன்னர் முன்னர் கீழ்காணும் படிவத்தை பூர்த்திசெய்து T.Sangararajah 11,rue petit 75019 paris
என்ற முகவரிக்கு அனுப்புமாறு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் நிர்வாகத்தினர் அன்புடன் கேட்டு கொள்கின்றனர் .
0 comments:
Post a Comment