திருமதி நடராசா சிவக்கொழுந்து.
புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல 81/1, 1ம் யுனிற் முரசுமோட்டையை வசிப்பிடமாகவும், தற்போது இராமலிங்கம் வீதி, நல்லூரில் வசித்துவந்தவருமான நடராசா சிவக்கொழுந்து அவர்கள் 25-02-2011 வெள்ளிகிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும், இளையதம்பி சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
செல்லத்துரை அவர்களின் பாசமிகு சகோதரியும்,
பாலசரஸ்வதி, யசோதா, கமலாம்பிகை(கனடா), கமலநாதன்(யாழ்ப்பாணம்), விமலாம்பிகை(சுவிஸ்), விமலநாதன்(ஜோ்மனி), நவநாதன்(கனடா), காலஞ்சென்ற நந்தினிதேவி, பவானி மற்றும் சிவகேந்தினி, பவனீதரன் ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,
கந்தையா, பாக்கியம், பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கணேசையா, காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், அம்பிகைநாதன்(கனடா) மற்றும் கௌரி, சிவகாந்தன்(சுவிஸ்), மிஷைலா(ஜோ்மனி), காலஞ்சென்ற கருணாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்சினி - சண்முகநாதன், சுதர்சினி - சிவசங்கரன்(சுவிஸ்), கஜந்தினி, பாலாரிஷி, ஜங்கரன், ஜெயநந்தினி, தவமீரா, எழிலரசி, தபேந்திரா - ரவிக்குமார்(பிரான்ஸ்), உமாகாந்தி, குமுதினி, புவிதா, பவிதரன், வவிதரன்(கனடா), கீர்த்தனன், நர்மதன், சபிதரா, கேதா ஸ்ரீ, சபேசன், பிரசாந்(சுவிஸ்), விநோதினி - கிருஷ்ணகுமார், பிரதீபன், காண்டீபன், பார்த்தீபன்(ஜோ்மனி), செந்தூரிகா, தேனுஷன்(கனடா) ஆகியோரின் அன்பு பேத்தியும்,
சுலக்ஷனா, டிலக்ஷன், கிஷாயினி, ரிஷிபன், சியானுகா, சாரங்கி(சுவிஸ்), தர்ஷிகா, திவ்யா, நவஷாந்த் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-03-2011 செவ்வாய்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலசரஸ்வதி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94213205080
கமலாம்பிகை(மகள்) — கனடா
தொலைபேசி: +14162619556
விமலாம்பிகை(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564430840
0 comments:
Post a Comment