திருமதி தியாகராஜா சரஸ்வதி
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், தற்போது நோர்வையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சரஸ்வதி அவர்கள் 16-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாச்சி(செல்லம்மா) தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் பெறாமகளும், பொன்னையா தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம்(செல்லத்தம்பி) பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு மருமகளும்,
சரோஜினிதேவி, இரட்ணசிங்கம், காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் இராஜேஸ்வரி, மகேந்திரராஜா, இராமச்சந்திரன், மங்கையற்கரசி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தெய்வேந்திரம், காலஞ்சென்ற கோணேஸ்வரன், தருமலிங்கம், மகேந்திராதேவி, நிர்மலா, சுகுணா, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், குமாரசாமி, பாக்கியலட்சுமி மற்றும் சண்முகநாதன், மகேஸ்வரி ஆகியோரி்ன் அன்பு மைத்துனியும்,
சந்திரசேகரன்(சேகர் - சுவிஸ்), காலஞ்சென்ற ரவீந்திரன்(மாவீரர்) மற்றும் ஜெயகெளரி(லண்டன்), ராஜமோகன்(கண்ணன் - சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தருண்(நாதன்), கலையரசி, கவிதா ஆகியோரின் அருமை மாமியாரும்,
சகானா, கீர்த்தனா, அபிநயா, அபில்காஸ், தனார்த்தன், ரஜீத், இலக்கியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சேகர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319110649
கண்ணன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41448105503
தருண் — பிரித்தானியா
தொலைபேசி: +442084212096
இராமச்சந்திரன் — நோர்வே
தொலைபேசி: +4770093997
தருமலிங்கம் — நோர்வே
தொலைபேசி: +4771409416
பரந்தாமன் — நோர்வே
தொலைபேசி: +4770094483

0 comments:
Post a Comment