Thursday, January 20, 2011

புங்குடுதீவு இறுப்பிட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் பொன்னம்பலம் (பொன்னப்பா) காலமானார்.

யாழ்.புங்குடுதீவை சேர்ந்த ஆறுமுகம் பொன்னம்பலம் அவர்கள் இன்று காலமானார். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறுப்பிட்டி புங்குடுதீவு பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் முன்னாள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவரும் சமாதான நீதவானும் தேசவள அபிவிருத்தி ஆலோசனைக்குழு உறுப்பினரும் 1990 ஆம் ஆண்டிலிருந்து கட்சியின் நீண்டகால தீவிர ஆதரவாளரும் சமூக சேவையாளரும் பிரஜைகள் குழு தலைவரும் ஆவார்.

அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு www.pungudutivu.info இன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP