புங்குடுதீவு கமநல கேந்திர நிலையத்தை இயங்க வைக்க நடவடிக்கை!
புங்குடுதீவில் உள்ள கமநல கேந்திர நிலையத்தை புனரமைத்து இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ். செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்திலேயே திணைக்களத் தலைவர்களுக்கு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அமைச்சரிடம் திணைக்களத் தலைவர்கள் தெரிவித்தபோதே அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment